×

பாமகவுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க அதிமுகவிடம் தேமுதிக பிடிவாதம் : இழுபறி நீடிப்பு

சென்னை : சென்னையில் தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி நிர்வாகிகளுடன் கருத்து கேட்கிறார் விஜயகாந்த். பாமகவுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் அல்லது 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 5-க்கும் மேற்பட்ட சீட் ஒதுக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் பிடிவாதம் செய்வதாக கூறப்படுகிறது. தேமுதிக பிடிவாதத்தால் அதிமுகவுடனான கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mantle , Dhemithika, Premalatha, Sudheesh, Party office, Vijayakanth
× RELATED தலைக்குந்தா அருகே முத்தநாடு மந்தில்...